டேஸ்ட்!

14 ஆகஸ்ட் 2019, 01:35 PM

நிதி அகர்வால்! தெலுங்கில் அவர் நடித்த ‘இஸ்மார்ட் ஷங்கர்’ பட புரொமோஷனுக்காக ஐதராபாத்தை நகர்வலம் வந்துள்ளார். அப்பொழுது அங்கிருக்கும் எல்லா உணவுகளையும் ஒரு ‘கை’ பார்த்திருக்கிறார். அட்லீஸ்ட் தொட்டு நக்கியிருக்கிறார்! நிதி அகர்வால், பாலே, பெல்லி, கதக் என அத்தனை டான்சிலும் கில்லி. விரைவில் பிரபுதேவாவுடன் தமிழில் ஒரு படம் நடிக்கவுள்ளார்.