மறக்க முடியாது!

14 ஆகஸ்ட் 2019, 01:34 PM

மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியில் கிடுகிடுக்கிறார் ரித்திகா சிங். ‘‘ஒரு ரசிகையா நீங்க சிலிர்த்த மொமன்ட் எது?’’ என ரித்திகாவிடம் கேட்டால், ‘‘நான் அலியா பட் பேன். மும்பைல நடந்த ஒரு பங்ஷன்ல அவங்களை பார்த்தேன். பேச தயங்கி நின்னுக்கிட்டி ருந்தேன். அவங்க ளாகவே என்னைப் பார்த்து சிரிச்சு நெருங்கி வந்து செம ஜாலியா பேச்சு கொடுத்தாங்க. என்னால மறக்க முடியாத தருணமும் அதுதான்’’ என்கிறார் கூலாக!