கிரிக்கெட் ரசிகைகள்!

09 ஜூலை 2019, 03:08 PM

கிரிக்கெட் ரசிகையான பிந்து மாதவி, இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டியை காண நேரில் சென்றுள்ளார். அங்கு இவரும், நடிகை வரலட்சுமி சரத்குமாரும் கிரிக்கெட் கிரவுண்ட் காலரியில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இதனை ரசிகர்கள் அதிகம் ‘லைக்’ செய்துள்ளனர்.