சேது­பதி நாயகி காதல்!

11 ஜூன் 2019, 06:30 PM

விஜய் சேது­பதி நடித்த ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்­றேன்’ படத்­தில் ஹீரோ­யி­னாக நடித்­தி­ருந்­த­வர் தெலுங்கு நடிகை நிஹா­ரிகா. அந்த படம் பிளாப் ஆன­தால் நிஹா­ரி­கா­விற்கு தமி­ழில் வேறு எந்த வாய்ப்­பும் கிடைக்­க ­வில்லை.

இந்­நி­லை­யில் நிஹா­ரிகா நீண்ட நாட்­க­ளாக தெலுங்கு நடி­கர் நாக சவு­ரி­யாவை காத­லித்து வரு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது. அவர்­கள் இரு­வ­ருக்­கும் விரை­வில் திரு­ம­ணம் என்று தற்­போது தெலுங்கு சினிமா வட்­டா­ரத்­தில் செய்தி பரவி வரு­கி­றது. அவர்­கள் இரு­வ­ரும் இன்ஸ்­டா­கி­ரா­மில் பேசிக்­கொண்­ட­து­தான் இந்த செய்­திக்கு கார­ணம்.