‘ரவுடி பேபி’ அள்­ளுது!

11 ஜூன் 2019, 06:30 PM

தனுஷ், சாய் பல்­லவி நடிப்­பில் வெளி­வந்த படம் ‘மாரி-2.’ இதில் இடம்­பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் தற்­போது 500 மில்­லி­யனை கடந்­துள்­ளது, இதன் மூலம் இந்­திய சினி­மா­வில் அதி­வி­ரை­வில் 500 மில்­லி­யன் கடந்த பாட­லில் ‘ரவுடி பேபி’ இரண்­டா­வது இடத்தை பிடித்­துள்­ளது.இவை 149 நாட்­க­ளில் 500 மில்­லி­யன் ஹிட்சை கடந்­துள்­ளது, முதல் இடத்­தில் ரன்­வீர் சிங் நடிப்­பில் வெளி­யான ‘சிம்பா’ படத்­தின் பாடல் ஒன்று உள்­ளது, இந்த பாடல் 131 நாட்­க­ளில் 500 மில்­லி­யன் ஹிட்சை கடந்­தது.