பதி­லடி!

11 ஜூன் 2019, 06:29 PM

‘ஹாப்பி வெட்­டிங்,’ ‘மேட்ச் பாக்ஸ்’ போன்ற மலை­யாள படங்­க­ளில் நடித்­த­வர் நடிகை திரிஷ்யா ரகு­நாத்.சமீ­பத்­தில் தண்­ணீ­ரில் இருப்­பது போல் புகைப்­ப­டங்­களை சமூக வலை­த­ளங்­க­ளில் பதிவு செய்­துள்­ளார். அதைப் பார்த்த ஒரு­வர், இப்­படி கவர்ச்சி புகைப்­ப­டங்­கள் வெளி­யிட்டு ஏன் உங்­க­ளது இமேஜை கெடுத்­துக் கொள்­கி­றீர்­கள்? ஒரு சகோ­த­ர­னின் அட்­வைஸ்’’ என கூறி­யி­ருந்­தார். நீங்­கள் பார்க்­கும் விதத்தை மாற்­றிக் கொள்­ளுங்­கள் என அதற்கு பதி­லடி கொடுத்­துள்­ளார் திரிஷ்யா ரகு­நாத்.