பேரனை இயக்­கும் தாத்தா!

11 ஜூன் 2019, 06:28 PM

‘முதல் சீத­னம்,’ ‘சிம்­ம­ராசி’ படங்­களை இயக்­கி­ய­வர் ஈரோடு சவுந்­தர். ‘சேரன் பாண்­டி­யன்,’ ‘நாட்­டாமை,’  ‘பரம்­பரை,’ ‘சமுத்­தி­ரம்’ போன்ற படங்­க­ளுக்கு கதை, வச­னம் எழு­தி­ய­வர். ‘சேரன் பாண்­டி­யன்,’ ‘நாட்­டாமை’ படத்­தின் கதைக்­கா­க­வும், சிம்­ம­ராசி படத்­திற்கு வச­னத்­திற்­கா­க­வும் தமி­ழக அரசு விருது பெற்­ற­வர். நீண்ட இடை­வெ­ளிக்கு பிறகு "அய்யா உள்­ளேன் அய்யா" என்ற படத்தை இயக்­கு­கி­றார். இந்த படத்­தில் தனது பேரன் கபி­லேஷை கதா­நா­ய­க­னாக களம் இறக்­கு­கி­றார். வில்­ல­னாக தனது தம்பி மகன் பால சப­ரீஸ்­வ­ரனை களம் இறக்­கு­கி­றார். கதா­நா­ய­கி­யாக பிரார்த்­தனா நடிக்­கி­றார்­