விளக்கம்!

16 மே 2019, 08:05 PM

தெலுங்கு மகேஷ்பாபுவின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சூப்பர், டூப்பர் ஹிட்டாகியிருக்கும் ‘மகரிஷி’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. தமிழிலும் ஜீவாவின் ‘முகமூடி’ படத்தில் நடித்திருந்த பூஜா மிக அதிகமான குடிபோதையில் கார் ஓட்டி ஓட்டலுக்கு சென்ற வழியில் போலீசாரிடம் சிக்கினார் என்ற தகவல் சில நாட்களுக்கு முன்பு தீயாக பரவியது. அதற்கு அவரது மேனேஜர் ‘‘பூஜாவிற்கு ஐதராபாத் பழக்கம் இல்லாத நகரம். அதனால் அவர் ராங் ரூட்டில் கார் ஓட்டி பைன் காட்டியுள்ளார்’’ என விளக்கம ளித்துள்ளார்.