எதிரானது!

16 மே 2019, 08:05 PM

வில்லனாக அறிமுகமாகி ஆர்.கே. சுரேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் 'கொச்சின் ஷாதி அட் சென்னை 03.’ இது தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ளது.

படத்தின் கதை கேரளாவில் உள்ள கொச்சியிலிருந்து சென்னைக்குப் பயணிக்கிறது. இப்படத்தை, மலையாள இயக்குநர் மஞ்சித் திவாகர் இயக்கியுள்ளார். இதில் ஆர்.கே. சுரேஷ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். மற்றும் வினோத் கிருஷன், சிவாஜி குருவாயூர், சினோஜ் வர்கீஸ், நேகா சக்சேனா, சார்மிளா, அக்ஷிதா, ரத்தினவேல் ஆகியோர் நடித்துள்ளனர். பொள்ளாச்சி சம்பவங்கள் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்நேரத்தில் பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நிகழாமல் தடுப்பது எப்படி என்பது பற்றி எச்சரிக்கிறதாம் இப்படம்.