அதிர்ச்சி!

14 மே 2019, 06:17 PM

நடிகர் விஜய் சேதுபதி யதார்த்தமான நடிப்பால் அனைத்து வயது ரசிகர்களையும் கவர்ந்தவர். மற்ற ஹீரோக்கள் போல இல்லாமல் எப்போதும் அதிக அளவில் படங்களில் நடிப்பவர் அவர். இந்நிலையில் பல இயக்குனர்கள் அவரை தங்கள் படங்களில் கெஸ்ட் ரோலில் நடிக்கவைக்க அணுகுகிறார்களாம்.

ஆனால், அவர்களிடம் ஏழு கோடி சம்பளம் கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறாராம் விஜய் சேதுபதி. பல முன்னணி நடிகர்கள் முழு படத்தில் நடிக்க வாங்கும் சம்பளம் அளவுக்கு விஜய் சேதுபதி மிக குறைந்த நேரம் நடிக்க கேட்பது தயாரிப்பாளர்க ளுக்கு சற்று அதிர்ச்சியான தகவல் தான் என்று கோலி வுட்டில் பேச்சு.