புறா பந்­த­யம் பட­மா­கி­றது!

14 மே 2019, 06:16 PM

புறா பந்தயத்­தின் தீவி­ரத்தை யும், அதில் ஈடு­படு பவர்­க­ளின் வாழ்­வி­ய­லை­யும் பற்றி முழு­மை­யாக சொல்­லும் பட­மாக உரு­வா­கி­றது, ‘பைரி.’ 100 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக நாகர்­கோ­வில் நக­ரில் நடந்த புறா பந்­த­யங்­கள் பற்­றிய முக்­கிய ஆவ­ணங்­கள் எது­வும் இல்­லா­த­தால், பல­ருக்கும் இது குறித்து தெரி­யா­மல் இருக்­கி­றது. பத்து ஆண்­டு­க­ளுக்கு முன்­பு­ வரை, நாகர்­கோ­வி­லில் தீவி­ர­மாக நடந்து வந்த புறா பந்­த­யத்தை மைய­மாக வைத்து இப்­ப­டம் உரு­வா­கி­றது. ஜான் கிளாடி இயக்­கு­கி­றார். சையத் மஜீத், மேக்னா, சரண்யா ரவிச்­சந்­தி­ரன் நடிக்­கின்­ற­னர்.