‘விஸ்வாச’மும் இப்படித்தான்!

14 மே 2019, 06:15 PM

இயக்குனர் முத்தையா படங்கள் என்றாலே தற்போது சர்ச்சைகளும் கூடவே வருகின்றன. இவர் இயக்கத்தில் சமீபத்தில் ‘தேவராட்டம்’ படம் வெளிவந்தது. இந்நிலையில் முத்தையா தொடர்ந்து தன் இனப்பெருமை குறித்தே படம் எடுக்கிறார் என்ற பேச்சு இருந்து கொண்டே தான் உள்ளது. அந்த வகையில் அவர் ஒரு பேட்டியில்...

‘‘‘விஸ்வாசம்' படமும் இதே பின்புலம்தான். அந்த படத்தில் என் படத்தை விட அதிகமாக இது போன்ற காட்சிகள் உள்ளன. ஆனால், நான்தான் டார்கெட் செய்யப்படுகிறேன்’’ என்று கூறியுள்ளார்.