சர்ப்ரைஸ்!

19 ஏப்ரல் 2019, 03:15 PM

விஜய் தன்­னு­டைய ரசி­கர்­க­ளுக்கு எப்­போ­துமே தரி­ச­னம் தரு­ப­வர். படப்­பி­டிப்­பு­க­ளில் அவ்­வப்­போது ரசி­கர்­களை சந்­தித்து அவர்­க­ளுக்கு சந்­தோ­ஷத்­தை­யும் கொடுத்து வரு­கி­றார். தற்­போது நடை­பெ­றும் 63வது படப்­பி­டிப்பு தளத்­தில் கூட விஜய் ரசி­கர்­களை சந்­திக்­கி­றார், அந்த வீடி­யோக்­கள் எல்­லாம் சமூக வலை­த­ளங்­க­ளில் வைர­லாகி வந்­ததை நாம் பார்த்­தோம்.

அதே­போல் விஜய் தனது நண்­ப­ரும், நடி­க­ரு­மான சஞ்­சீவ் மக­ளுக்கு எப்­போ­துமே அவ­ரது பிறந்­த­நாள் அன்று நேரில் சென்று சர்ப்­ரைஸ் கொடுத்து விடு­வா­ராம். வெளி­நாட்­டில் இருந்­தால் மட்­டுமே வரமாட்­டா­ராம். மற்­ற­படி இங்கே இருந்­தால் வீட்­டிற்கு வந்து சஞ்­சீவ் மக­ளுக்கு அவர் சர்ப்­ரைஸ் கொடுப்­பார் என்று ஒரு பேட்­டி­யில் கூறி­யுள்­ளார் சஞ்­சீவ் மனைவி ப்ரீத்தி.