வசனம் வைரலானது!

19 ஏப்ரல் 2019, 03:14 PM

கடந்த 2010ல் இயக்­கு­நர் சற்­கு­ணம் இயக்­கத்­தில் வெளி­யான படம் ‘கள­வாணி.’ ஓவியா நாய­கி­யாக அறி­மு­க­மா­னது இந்த படத்­தில்­தான். விமல், சரண்யா, கஞ்சா கறுப்பு, இள­வ­ரசு, சூரி உட்­பட பலர் நடிப்­பில் காமெடி அத­க­ள­மாக வெளி­யாகி ஹிட்­டா­னது. இந்த கூட்­ட­ணி­யில் உரு­வா­கி­யி­ருக்­கும் அடுத்த படம் ‘கள­வாணி 2.’ ஒன்­பது வரு­டங்­கள் கழித்து இரண்­டாம் பாகம் தற்போது உரு­வா­கி­யுள்­ளது. முதல் பாகத்­தில் காதலை மைய­மாக கொண்­டி­ருந்­தது. இரண்­டாம் பாகத்­தில் விமல் அர­சி­யல்­வா­தி­யாக முயற்­சிப்­பதே கதைக்­க­ளம். இதி­லும் ஓவியா இருக்­கி­றார். துரை சுதா­கர் மிக முக்­கி­ய­மான கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ளார். ‘அர­சி­யல்ல நல்­ல­வ­னுக்கு கால­மில்லை, கள­வா­ணித்­த­னம் தான் கை கொடுக்­கும்’ என்று அர­சி­யல் பர­ப­ரப்­பில் வெளி­யான டிரெய்­ல­ரி­லும் அர­சி­யல் வச­னங்­களே அனல் பறக்­கி­ன்றன.

......யி­ராச்­சுன்னு தேர்­த­லில் நின்னு ஜெயிச்­சு­டு­வேன் தெரி­யுமா என்று விமல் பேசும் வச­னம் தேர்­த­லுக்கு முன்  வைர­லா­னது. இப்­ப­டம் விரை­வில் ரிலீ­சாக உள்­ள­தாம்.