பழைய வடிவேலு!

16 ஏப்ரல் 2019, 05:24 PM

நாகேஷ், கவுண்டமணி-, செந்தில், வடிவேலு-, விவேக் இப்படி தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மறக்கவே முடியாத அளவிற்கு நிறைய காமெடி நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்களது சினிமா பயணத்தை எடுத்துக் கொண்டால் பல சுவாரஸ்ய விஷயங்கள் இருக்கும். தற்போது வடிவேலுவின் ஒரு புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது அவர் முதன்முதலாக பட வாய்ப்பு கேட்டு ராஜ்கிரணுடன் எடுத்து கொண்ட புகைப்படம் அது.