கலாய்த்து விட்டார்கள்!

11 ஏப்ரல் 2019, 07:10 PM

‘கோவா,’ ‘பலே பாண்­டியா,’ ‘கோ,’ ‘நெருங்கி வா முத்­த­மி­டாதே,’ ‘அபி­யும் அனு­வும்’ போன்ற படங்­க­ளில் நடித்­தி­ருப்­ப­வர் பியா பாஜ்­பாய். தமி­ழில் நல்ல கதா­பாத்­தி­ரங்­க­ளில் நடித்­த­து­டன் கவர்ச்­சிக்கு ஓ.கே. சொல்­லா­மல் நடித்து வந்­தார். ஒரு கட்­டத்­தில் அவ­ருக்கு பட­வாய்ப்­பு­கள் நின்­று­போ­யின. எப்­ப­டி­யா­வது இயக்­கு­நர்­க­ளின் பார்வை தன் மீது பட­வேண்­டும் என்­ப­தால் பேண்ட் அணிந்து அதற்கு ஜிப் போடா­மல் கழற்­றி­விட்டு போஸ் தந்து புகைப்­ப­டம் வெளி­யிட்­டி­ருக்­கி­றார் பியா. அதை நெட்­டி­சன்­கள் ஏகத்­திற்கு கலாய்த்­துள்­ளர்­கள்.இத­னால் அப்­செட்­டான பியா, தன் இன்ஸ்­டா­வில் இருந்த புகைப்­ப­டங்­களை நீக்­கி­யுள்­ளார்.