சொந்த படம்!

09 ஏப்ரல் 2019, 06:55 PM

நயன்­தா­ராவை போல நடிகை அமலா பாலும் கதைக்கு முக்­கி­யத்­து­வம் உள்ள பெண்­களை மையப்­ப­டுத்­திய படங்­க­ளாக தேர்வு செய்து நடித்து வரு­கி­றார்.

இவ­ரது நடிப்­பில் ‘ஆடை,’ ‘அதோ அந்த பறவை போல,’ ‘ஆடு ஜீவி­தம்’ (மலை­யா­ளம்) போன்ற படங்­கள் வெளி­யாக இருக்­கின்­றன.

இப்­படி பிசி­யாக இருக்­கும் அமலா பால் தமிழ் சினி­மா­வில் தயா­ரிப்­பா­ள­ராக கள­மி­றங்க உள்­ளார்.

அந்த புதிய படத்தை அமலா பால் நடித்து, தயா­ரிக்­க­வும் உள்­ளார். நோய்க் குணங்­களை ஆயும் வல்­லு­ந­ராக அமலா பால் நடிக்­கி­றார்.