பரபரப்பு ரைசா!

09 ஏப்ரல் 2019, 06:54 PM

‘பியார் பிரேமா காதல்’ படத்­தில் நவ­நா­க­ரீக பெண்­ணாக நடித்­த­வர் ரைசா. அப்­ப­டத்­தில் ஹீரோ­வு­டன் முத்­தக்­காட்சி, பெட்­ரூம் காட்­சி­க­ளில் நடித்து பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­னார். ரைசாவை பொறுத்­த­வரை கவர்ச்சி படங்­கள் வெளி­யிட்­டா­லும் சர்ச்­சை­க­ளில் சிக்­கக்­கூ­டாது என்று கவ­ன­மாக இருக்­கி­றார்.

எதிர்­மறை கருத்­துக்­கள் பேசி­னால்­தான் சர்ச்சை வரும் என்­ப­தால் பாசிட்­டி­வான வகை­யி­லேயே தனது கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கி­றார். சமீ­பத்­தில் சினிமா துறை­யில் நீங்­கள் திரு­ம­ணம் செய்ய நினைக்­கும் நடி­கர் யார் என்று கேட்­ட­போது, ‘விஜய் மற்­றும் விஜய்­தே­வ­ர­கொண்டா ஆகிய இரு­வ­ரை­யும் நான் காத­லிக்­கி­றேன்’ என்­றார். ஹீரோக்­க­ளுக்கு ‘ஐஸ்’ வைக்­கும் வகை­யில் ரைசா பதில் அளித்­தி­ருப்­ப­தாக நெட்­டி­ஸன்­கள் கமெண்ட் அடித்து வரு­கி­றார்­கள்.