‘ஐபிசி 376!’

15 மார்ச் 2019, 03:48 PM

முதல் முறையாக நந்திதா ஸ்வேதா ஆக்க்ஷன் ஹீரோயினாக, இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கும் படம் ‘ஐபிசி 376.’ சூப்பர் சுப்பராயன் ஸ்டண்ட் காட்சிகள் அமைத்து, முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இயக்குனர்கள் பிரபு சாலமன், பாலசேகரன் ஆகியோரின் உதவியாளர் ராம்குமார் சுப்பாராமன் இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் உருவாகிறது.