அதா சர்­மா­வின் பெல்லி கலக்­கல்!

12 மார்ச் 2019, 04:42 PM

பிர­பு­தே­வா­வின் ‘சார்லி சாப்­ளின் 2’வில் அவ­ரது ‘ஹாட்’ கேர்ள் பிரண்­டாக ஜொலித்­த­வர் அதா சர்மா. தமி­ழுக்­குத்­தான் இவர் புதுசு. இந்­தி­யி­லும், தெலுங்­கி­லும் கிளா­ம­ரில் ஏற்­க­னவே பட்­டை­யைக் கிளப்பி வரு­கி­றார்.  

‘‘பூர்­வீ­கம் தமிழ்­தான். ஆனா, தமிழ்ல இன்­னும் சர­ளமா பேச வரலே. பிறந்­தது, படிச்­சது மும்­பை­யிலே. அப்பா, ஷிப் கேப்­டனா இருந்­த­வர். கட்­டுப்­பா­டான பேமிலி. ஆனா, நான் மாட­லிங், சினிமா பக்­கம் கவ­னம் திருப்­பி­னப்ப வீட்ல பச்­சைக்­கொடி காட்­டி­னாங்க.

ஜிம்­னாஸ்­டிக், கதக் டான்ஸ்ல ஆர்­வம் அதி­கம். கதக்­குல டிகிரி வாங்­கி­யி­ருக்­கேன். அறி­மு­க­மா­னது பாலி­வுட்ல. அது ஹாரர் படம். தெலுங்­குல நான் நடிச்ச ‘ஹார்ட் அட்­டாக்’ மெகா ஹிட்­டா­கவே தொடர்ந்து அங்கே ஆபர்ஸ் வந்­தது. தமி­ழுக்கு லேட்டா வந்­தா­லும் லேட்­டஸ்ட்­டா­தான் வந்­தி­ருக்­கேன்!’’ புன்­ன­கைக்­கும் அதா சர்மா, பெல்லி டான்­சில் கலக்­கு­வா­ராம்!