சிவா படத்தில் இவானா!

12 மார்ச் 2019, 04:27 PM

தமிழ் சினி­மா­வில் அஜீத், விஜய்க்கு அடுத்­த­ப­டி­யான இடத்தை பிடித்து விட்ட சிவ­கார்த்­தி­கே­யன் அடுத்­த­டுத்து படங்­க­ளில் நடித்து வரு­கி­றார். அவ­ரின் படங்­கள் விநி­ யோ­கஸ்­தர்­க­ளுக்கு நல்ல லாபத்தை கொடுத்து வரு­கி­ற­தாம்.

இதில் ‘இரும்பு திரை’ இயக்­கு­னர் மித்­ரன் இயக்­கத்­தில் ‘எஸ்.கே 15’ என்ற படத்­தில் கமிட்­டா­கி­யுள்­ளார். இதில் அவ­ரு­டன் பிர­பல இயக்­கு­னர் பிரி­ய­தர்­ஷ­ னின் மகள் கல்­யாணி ஜோடி­யாக நடிக்­க­வுள்­ள­தாக அண்­மை­யில் தக­வல் வெளி­யா­னது.இந்­நி­லை­யில் தற்­போது இளம் நடிகை இவா­னா­வும் இன்­னொரு ஹீரோ­யி­னாக நடிக்­க­வுள்­ளா­ராம். இவர் பாலா இயக்­கிய ‘நாச்­சி­யார்’ படத்­தில் அரசி கேரக்­ட­ரில் நடித்­த­வர்.