தமிழில் ஆர்வம்!

12 மார்ச் 2019, 04:03 PM

சந்­தா­னத்­தின் ‘தில்­லுக்கு துட்டு2’வில் ஹீரோ­யி­னாக இல்­லா­மல் கதை நாயகி மாயா­வாக கவ­னம் ஈர்த்­த­வர் ஷ்ரத்தா சிவ­தாஸ்.

‘‘மலை­யா­ளத்­தில் பத்து படங்­க­ளுக்கு மேல நடிச்­சி­ருக்­கேன். ‘தில்­லுக்கு துட்டு 2’வில் கேரள பெண் கேரக்­ட­ருக்கு நான் பொருத்­தமா இருந்­தேன்னு நிறைய பேர் பாராட்­டி­னாங்க. கேர­ளா­வில் கொச்சி பக்­கம் உள்ள உளி­ய­னூ­ரில்­தான் பிறந்து வளர்ந்­தேன். மைக்­ரோ­ப­யா­லஜி முடிச்­சுட்டு மாட­லிங். அங்­கி­ருந்து டிவி சேனல்ல காம்­பி­யர் பண்­ணிக்­கிட்­டி­ருந்­தேன். ‘ஆர்­டி­னரி’ படம் வழியா மலை­யா­ளத்­திலே நடி­கையா என்ட்ரி ஆனேன். தமிழ்ல என் முதல் படமே காமெடி ஹாரரா சந்­தா­னம், ராம் பாலா  நல்ல டீம் அமைஞ்­சி­ருக்கு. நல்ல கதை­கள் வந்தா தமிழ்ல நடிக்க ஆர்­வமா இருக்­கேன்...’’ என்­கி­றார் ஷ்ரத்தா.