கிளாமர்!

14 பிப்ரவரி 2019, 07:21 PM

ஒரு நடிகை  ஏதே­னும் செய்து லைம்லைட்­டில் இருந்து கொண்டே இருப்­பது போல் காட்­ட­வேண்­டும். அப்­போ­து­தான் சினி­மா­வில் மதிப்­பும் மரி­ய­தை­யும்.

என­வே­தான் சமந்தா வாரத்­துக்கு மூன்று முகூர்த்த வேளை­க­ளைத் தேர்வு செய்து தனது கிளா­மர் படத்தை இன்ஸ்­டா­வில் பதி­வேற்றி வரு­கி­றார். அந்த வகை­யில் லேட்­டஸ்ட்,  சிவப்பு டிரஸ் படத்தை போட்டு கலக்கி உள்­ளார் சமந்தா.ஆத்­தாடீ... என ரசி­கர்­கள் ஆர்ப்­ப­ரிக்­கி­றார்­கள்.