விஜய் சர்ச்சை!

14 பிப்ரவரி 2019, 07:20 PM

சமீ­பத்­தில்  கேரள தனி­யார் தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­யில் பங்­கேற்ற காங்­கி­ரஸ் எம்.எல்.ஏ. பி.சி.ஜார்­ஜி­டம், மலை­யாள நடி­கர்­க­ளை­விட, தமிழ் நாட்டு நடி­கர் விஜய்க்கு இருக்­கும் வர­வேற்பு குறித்து வருத்­தத்­து­டன் ஒரு­வர் விமர்­சித்­தார். அதற்கு எம்.எல்.ஏ. ஜார்ஜ், ‘‘மலை­யாள நடி­கர்­க­ளை­விட விஜய்க்கு கேர­ளா­வில் கூடு­த­லான ரசி­கர்­கள் உள்­ள­னர். ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் திரை­ய­ரங்­கு­கள் முன் கூடி விஜய் கட்–அவுட்­டு­க­ளுக்கு ரசி­கர்­கள் பாலாபி­ஷே­கம் செய்­கின்­ற­னர்’’ என்று நேர­டி­யாக கூறி­விட்­டார். இது அங்கு பர­ப­ரப்­பாக பேசப்­பட்டு வரு­கி­றது.