ஒன்லி ஆக்­க்ஷன்!

14 பிப்ரவரி 2019, 07:20 PM

நடிகை சோனா, ஆரம்­பத்­தில் சில படங்­க­ளில் ஹீரோ­யி­னாக நடித்­தார். அதன் பி­றகு கவர்ச்சி வேடங்­க­ளில் நடிக்­கத் தொடங்­கி­னார். ‘கனி­மொழி’ என்ற படத்தை சொந்­த­மாக தயா­ரித்து, பொரு­ளா­தார சிக்­க­லுக்­கும் ஆளா­னார். சில பிசி­னஸ்­க­ளும் தொடங்­கி­னார். அது­வும் சரிப்­பட்டு வரா­த­தால் தற்­போது தீவி­ர­மாக நடிப்­பில் கவ­னம் செலுத்­தி­னார்.அப்­பு­றம் கவர்ச்சி வேடங்­க­ளில் நடிக்­கா­மல் ஒதுங்கி இருந்­தார்.நீண்ட இடை­வே­ளைக்கு பிறகு ‘அசுர வேட்டை’ என்ற படத்­தில் ஆக்­க்ஷன் நாய­கி­யாக நடித்­தி­ருந்­தார். இப்­ப­டத்தை பார்த்து பலர் பாராட்­டி­யுள்­ள­தால் இனி ஆக்­க்ஷன் வேடத்­தில் மட்­டுமே அம்­மணி நடிப்­பா­ராம்.