வருங்கால மனைவி!

14 பிப்ரவரி 2019, 06:44 PM

நடி­கர் விஷா­லின்  நீண்ட நாள் தோழி­யும் நடி­கை­யு­மான அனி­ஷாவை, விஷால் விரை­வில் திரு­ம­ணம் செய்து கொள்­ள­வுள்­ளார்­. இந்­நி­லை­யில் அனி­ஷா­வுக்கு புலி­க­ளு­டன் சக­ஜ­மாக பழ­கும் தன்மை இருப்­ப­தா­க­வும், சில நிமி­டங்­க­ளில் அந்த புலி­களை தூங்க வைக்­கும் திறமை இருப்­ப­தா­க­வும் விஷால் கூறி­யுள்­ளார்.