ரஜினி சொன்ன அட்­வைஸ்!

05 பிப்ரவரி 2019, 05:25 PM

‘‘சொந்த படங்­கள் எல்­லாம் இப்­போதே ரொம்ப தயா­ரிக்­கா­தீங்க. நல்ல மார்க்­கெட் இருக்­கும் போது நிறைய படங்­கள்ல நடிங்க. இப்­போ­து­தான் நடிக்க முடி­யும். படங்­கள் எல்­லாம் பின்­னர் தயா­ரிக்­க­லாம்” என்று விஜய் சேது­ப­தி­யி­டம் தெரி­வித்­துள்­ளார் ரஜினி.‘ஆரஞ்சு மிட்­டாய்’, ‘மேற்கு தொடர்ச்சி மலை’, ‘ஜுங்கா’ ஆகிய படங்­க­ளைத் தயா­ரித்­துள்­ளார் விஜய் சேது­பதி என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.