எதிர்பாராமல் நடிக்க வந்தேன்!

05 பிப்ரவரி 2019, 05:22 PM

‘எட்டு தோட்­டாக்­கள்’ படம் மூலம் தமிழ் சினி­மா­வுக்கு அறி­மு­க­மாகி தற்­போது வெளி­வந்­துள்ள  ‘சர்­வம் தாள மயம்’ படத்­தில் நடித்­துள்­ளார்  அபர்ணா பால­மு­ரளி. அவ­ரி­டம் பேசிய போது...

‘‘எந்த மொழி பட­மாக இருந்­தா­லும் அதில் என் கதா­பாத்­தி­ரம் வலு­வாக இருக்­க­வேண்­டும். அப்­ப­டித்­தான் ‘மகே­ஷிண்டே பிர­தி­கா­ரம்’, `எட்டு தோட்­டாக்­கள்’ தொடங்கி இப்­போது `சர்­வம் தாள மயம்’ படம் வரை என்­னோட கதா­பாத்­தி­ரம் பார்த்­துத்­தான் படத்தை தேர்வு செய்து வரு­கி­றேன். மலை­யாள படங்­க­ளில் நடிக்­கும்­போது நான் எவ்­வ­ளவு குண்­டாக, பப்­ளி­யாக இருந்­தா­லும் அதை பற்றி நான் கவ­லைப்­பட மாட்­டேன். என் இயக்­கு­னர்­க­ளும் அதை பற்றி எது­வும் சொல்­வ­தில்லை. ஆனால், நான் தமிழ் படங்­க­ளிலோ அல்­லது வேற மொழி படங்­க­ளிலோ கமிட்­டா­கும்­போது நான் உடம்பை குறைக்க வேண்­டிய அவ­சி­யம் இருக்கு. அதுக்­கா­கத்­தான் தற்­போது ஜிம்­முக்­கெல்­லாம் போய் உடம்பை குறைச்­சுக் கிட்டு இருக்­கேன். மலை­யா­ளத்­தில் நிறைய பாடல்­கள் பாடி­யி­ருக்­கேன். தமி­ழில் `எட்டு தோட்­டாக்­கள்’ படத்­தில் கூட பாடி­யி­ருக்­கேன். அப்பா, அம்மா இரண்டு பேருமே இசைக்­க­லை­ஞர்­கள் தான். எதிர்­பா­ரா­மல்­தான் நடிக்க வந்­தேன். எப்­ப­வுமே இசைக்­குத்­தான் முன்­னு­ரிமை கொடுப்­பேன்’’ என்­றார்.