கல்­யா­ணம்!

05 பிப்ரவரி 2019, 05:21 PM

‘மெட்­ராஸ்’, ‘கபாலி’ உள்­ளிட்ட திரைப்­ப­டங்­க­ளில் சின்ன வேடங்­க­ளில் நடித்­த­வர் ரித்­விகா.  ‘பிக் பாஸ்’ டைட்­டிலை வென்று பிர­ப­ல­மா­னார். தற்­போது பா. ரஞ்­சித் தயா­ரிப்­பில் உரு­வா­கும் ‘இரண்­டாம் உல­கப்­போ­ரின் கடைசி குண்டு’ படத்­தில் ஒப்­பந்­த­மாகி உள்­ளார். தனக்கு, ‘‘அடுத்த வரு­டம் திரு­ம­ணம் நடக்க உள்­ளது. திரு­ம­ணத்­திற்கு பின் நடிப்­பதா வேண்­டாமா என்­பதை என் கண­வர் தான் முடிவு செய்­வார்’’ என்­கி­றார் ரித்­விகா.