குஷி!

11 ஜனவரி 2019, 04:05 PM

‘‘மாட­லிங்கிலே இருந்து சினி­மா­வுக்கு வந்­தி­ருக்­கேன். டாப் மாடலா இருந்­தி­ருக்­கேன். ஆனா, மூவி ஷூட்­டிங்­கின் முதல் நா­ளில் ‘ஸ்டார்ட் கேமரா... ஆக்­க்ஷன்’ சொன்­ன­தும், அந்த லைட்­டிங்கை கண்டு கொஞ்­சம் நடுங்­கிட்­டேன்...’’ என பீலா­கு­கி­றார் ஸ்ரீநிதி ஷெட்டி.

எலக்ட்­ரி­க்கல் இன்­ஜி­னி­ய­ரிங் முடித்­த­வர். சமீ­பத்­தில் வெளி­வந்த ‘கே.ஜி.எப்’ படத்­தின் நாயகி. கன்­ன­டத்­தில் இப்­ப­டம் 100 கோடியை வசூல் செய்­துள்­ள­தில் தயா­ரிப்­பா­ள­ரை­விட நிதி ஷெட்­டி­தான் படு குஷி­யில் இருக்­கி­றார். சம்­ப­ளத்தை கிடு கிடு­வென உயர்த்­த­லாம்.