அழகான டாட்டூ!

11 ஜனவரி 2019, 04:05 PM

‘நடிகை. ஆனால், ஹீரோ­யின் அல்ல!’ என தன்­னைப் பற்றி எப்­போ­தும் ஓபன் ஸ்டேட்மென்ட் விடுக்­கும் ‘விக்­ரம் வேதா’ ஷ்ரத்தா ஸ்ரீநாத், கன்­னட படங்­க­ளில் படு­பிசி. டோலி­வுட்­டி­லும் அவர் துண்டு போட்டு வைத்­தி­ருப்­ப­தால், அங்­கே­யும் படங்­களை வைத்­தி­ருக்­கி­றார். விஷ­யம் அது­வல்ல. ஷ்ரத்­தா­வின் இத­யப்­ப­கு­தி­யில் இப்­போது மினு­மி­னுக்­கி­றது ஒரு காதல் டாட்டூ! எஸ். தன் கழுத்­துக்கு கீழே இடது புறத்­தில் லவ் என அழ­காக டாட்டூ வரைந்­தி­ருக்­கி­றார் ஷ்ரத்தா.