பெயர் எடுக்க வேண்டும்!

11 ஜனவரி 2019, 04:03 PM

மன்­சூர் அலி­கா­னின் மகன் அலி­கான் துக்­ளக். ‘கட­மான் பாறை’ படத்­தில் நாய­க­னாக அறி­மு­க­மா­கி­றார். இதில் நாய­கி­க­ளாக அனு­ரா­கவி, ஜெனி பெர்னான்டஸ் நடிக்கி­றார்­கள். துக்­ளக் அளித்த பேட்­டி­யில் இருந்து:–

‘‘படிப்பு முடித்­த­பி­றகு நடிக்க வரவே விரும்­பி­னேன். ஆனால், இந்த படத்­துக்கு கல்­லூரி மாண­வர் வயது கதா­நா­ய­கன் தேவை என்­ப­தால் அப்பா வற்­பு­றுத்தி நடிக்க வைத்து விட்­டார். அப்பா இயக்­கத்­தில் நடித்­தது சிர­ம­மாக இருந்­தது. மொபை­லுக்கு இன்­றைய இளை­ஞர்­கள் அடி­மை­யாகி இருப்­பதை மைய­மாக வைத்து த்ரில்­லர் பட­மாக உரு­வாகி உள்­ளது. சினி­மா­வுக்­காக சண்டை, நடிப்பு, நடன பயிற்­சி­கள் எடுத்­துள்­ளேன். எதிர்­கா­லத்­தில் நன்­றாக நடிக்க தெரிந்த கதா­நா­ய­கன் என்று பெயர் எடுக்க வேண்­டும். பெரிய இயக்­கு­னர்­கள் படங்­க­ளில் நடிக்க ஆசை.’’