பாப்­பிங் லாக்­கிங்!

08 ஜனவரி 2019, 04:26 PM

சமீ­பத்­தில் கேத்­த­ரின் தெரசா நியூ­யார்க் பறந்து, அங்கே பாப்­பிங் லாக்­கிங் டான்ஸ் என்ற கோர்ஸை முடித்­து­விட்டு வந்­துள்­ளார்.  தமி­ழில் கைவ­ச­மி­ருந்த படங்­களை முடித்து கொடுத்­து­விட்டு ‘தெறி’­யின் தெலுங்கு ரீமேக்­கில் பர­ப­ரக்­கி­றார்.