லைக்கோ லைக்கு!

08 ஜனவரி 2019, 04:22 PM

அடிக்கடி வெள்ளி திரைக்கு வரவில்லை யென்றாலும், திஷாவுக்கு ஏக வரவேற்பு தர ஒரு கூட்டமே காத்திருக்கிறது. அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிடும் கிளுகிளுப்பான படங்கள்தான் அதற்கு காரணம். சமீப காலமாக ஒர்க் அவுட் வீடியோக்களை மட்டுமே வெளியிட்டு வந்த திஷா, சமீபத்தில் ஒரு படத்தைப் போட்டிருந்தார். வெள்ளை பிகினியில் திஷா கவர்ச்சியில் தூக்கலாக இருக்கும் அந்த படத்தை 20லட்சம் பேர் லைக்கி இருக்கின்றனர்.