எழுத்தாளர் பூஜா!

08 ஜனவரி 2019, 04:07 PM

‘இறைவி’ பூஜா தேவ­ரி­யாவை நினை­வி­ருக்­கி­றதா? சட்­டென அவ­ருக்கு ஒரு பூங்­கொத்து நீட்­டுங்­கள்.

அமெ­ரிக்கா, பெங்­க­ளூரு என பல திசை­க­ளில் பறக்­கும் தியேட்­டர் ஆர்டிஸ்ட்டான பூஜா, தனக்­கான வலைத்­தள பக்­கத்­தில் ஆங்­கி­லத்­தில் அசத்­து­வது வழக்­கம்.

சமீ­பத்­தில் தனது கதை ஒன்றை ‘லைட்ஸ் கேமரா யூமன்’ என்ற பெய­ரில் கைய­டக்க புத்­த­க­மாக வெளி­யிட்­டி­ருக்­கி­றார்!  அதற்­கா­கத்­தான் அந்த பூங்­கொத்து.