திடீர் முடிவு!

16 ஜூன் 2018, 04:42 PM

'கேடி' படத்­தின் மூலம் தமி­ழுக்கு வந்­த­வர், தமன்னா. அதி­லி­ருந்து இப்­போது வரை கடந்த 12 ஆண்­டு­க­ளாக அவர் பிசி­யாக நடித்­துக் கொண்­டி­ருக்­கி­றார். தற்­போது அவர், 'கண்ணே கலை­மானே' என்ற தமிழ் படத்­தி­லும், 'சைரா நர­சிம்ம ரெட்டி,' 'மகா­லட்­சுமி' ஆகிய தெலுங்கு படங்­க­ளி­லும் நடித்து வரு­கி­றார்.

தமன்னா வெளி­யிட்­டுள்ள ஒரு செய்­தி­யில், ''கடந்த 12 ஆண்­டு­க­ளாக சினி­மா­வில் பிசி­யாக நடித்­துக் கொண்­டி­ருக்­கி­றேன். ஓய்வு என்­பதே எடுக்­க­வில்லை. என்­னைத்­தேடி வந்த எல்லா படங்­க­ளை­யும் ஏற்­றுக்­கொண்டு வந்­தி­ருக்­கி­றேன். இனி­மேல் எனக்கு பிடித்­த­மான படங்­க­ளில் மட்­டுமே நடிக்­கப்­போ­கி­றேன். ஒரு படத்­திற்­கும் இன்­னொரு படத்­திற்­கு­மி­டையே இடை­வெளி கொடுக்­கப் போகி­றேன். கார­ணம், எனக்கு சற்று ஓய்வு தேவைப்­ப­டு­கி­றது'' என்று கூறி­யுள்­ளார்.