3 படங்­க­ளின் டப்­பிங்!

12 ஜூன் 2018, 06:36 PM

சமந்தா நடிப்­பில் சமீ­பத்­தில் வெளி­யான ‘இரும்­புத்­திரை’, ‘நடி­கை­யர் தில­கம்’ முத­லான படங்­கள் குறிப்­பி­டும்­ப­டி­யான படங்­க­ளாக அமைந்­த­தில் அவர் பெரும் மகிழ்ச்­சி­யில் இருக்­கி­றார்.

இந்த படங்­களை தொடர்ந்து சமந்தா நடிப்­பில் அடுத்­த­டுத்து வெளி­வ­ர­வி­ருக்­கும் படங்­கள் ‘சீம­ராஜா’, ‘சூப்­பர் டீலக்ஸ்’ மற்­றும் தமிழ், தெலுங்­கில் உரு­வாகி வரும் கன்­னட 'யூ டர்ன்' ரீமேக்! இந்த மூன்று படங்­க­ளுக்­கான டப்­பிங் வேலை­கள் துவங்கி விட்­டன என்­பதை சமந்தா டுவிட்­ட­ரில் ஒரு புகைப்­ப­டத்தை வெளி­யிட்டு பதிவு செய்­துள்­ளார்!

சமந்தா நடிப்­பில் உரு­வாகி வரும் இந்த மூன்று படங்­க­ளும் இந்த ஆண்­டுக்­குள் வெளி­யா­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றன. ]

இதில் தியா­க­ரா­ஜன் குமா­ர­ராஜா இயக்கி வரும் ‘சூப்­பர் டீலக்ஸ்’ படத்­தில் விஜய் சேது­பதி, பஹத் பாசில், இயக்­கு­னர் மிஷ்­கின், ரம்யா கிருஷ்­ணன் முத­லா ­னோ­ரு­டன் நடித்து வரு­கி­றார் சமந்தா!