விஜய் பட ரீமேக்கில் நடிக்கிறார்!

14 ஏப்ரல் 2018, 04:20 PM

விஜய் நடிப்­பில் வெளி­யான படம் ‘தெறி’. அட்லி இயக்­கத்­தில் உரு­வான இப்­ப­டத்­தில் எமி ஜாக்­சன், சமந்தா என இரண்டு கதா­நா­ய­கி­கள் நடித்­தி­ருந்­த­னர். ஜி.வி. பிர­காஷ் இசை­ய­மைத்­தி­ருந்­தார். இதில் விஜய் போலீஸ் அதி­கா­ரி­யாக நடித்­தி­ருந்­தார். இப்­ப­டம் வெளி­யாகி ரசி­கர்­க­ளி­டையே நல்ல வர­வேற்பு பெற்­றது. மேலும் வசூ­லி­லும் சாதனை படைத்­தது. தற்­போது இப்­ப­டம் தெலுங்­கில் ரீமேக்­.செய்யப்பட உள்ளது. தில் விஜய் கதா­பாத்­தி­ரத்­தில் ரவி தேஜா நடிக்க இருக்­கி­றார். எமி ஜாக்­சன் கதா­பாத்­தி­ரத்­தில் கேத்­ரின் தெரசா நடிக்க ஒப்­பந்­த­மாகி இருக்­கி­றார்.

சமந்தா கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க முன்­னணி நடி­கை­க­ளி­டம் பேச்­சு­வார்த்தை நடை­பெற்று வரு­கி­ற­தாம். விரை­வில் இப்­ப­டம் பற்றி முழு­ வி­வ­ரங்­கள் அதி­கா­ரப்­பூர்­வ­மாக அறி­விக்க இருக்­கி­றார்­கள்.