கோடை­யில் 'ஜுங்கா!'

13 மார்ச் 2018, 03:18 PM

விஜய் சேது­பதி புரொ­டக்­க்ஷன்ஸ் மற்­றும் ஏ அண்ட் பி குரூப்ஸ் இணைந்து தயா­ரிக்­கும் படம் ‘ஜுங்கா’.

கோகுல் இயக்­கத்­தில் உரு­வாகி வரும் இந்த படத்­தில விஜய் சேது­பதி ஜோடி­யாக சாயிஷா, பிரியா பவானி ஷங்­கர் நடிக்­கின்­ற­னர். யோகி பாபு முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கி­றார்.

முழுக்க முழுக்க வெளி­நா­டு­க­ளில் பட­மாகி இருக்­கும் இந்த படத்­தின் டப்­பிங் பணி­கள் சென்­னை­யில் துவங்­கின. இதில் இயக்­கு­நர் கோகுல், நடி­கர் விஜய் சேது­பதி, இசை­ய­மைப்­பா­ளர் சித்­தார்த் விபின் உள்­ளிட்ட படக்­கு­ழு­வி­னர் பங்­கேற்­ற­னர்.  

சமீ­பத்­தில் வெளி­யான ‘ஜுங்கா’ படத்­தின் டீசர் மற்­றும் சிங்கிள் டிராக்­குக்கு ரசி­கர்­க­ளி­டையே நல்ல வர­வேற்பு கிடைத்­தி­ருக்­கின்றன. இந்த படத்­தில் விஜய் சேது­பதி, 'ஜுங்கா' என்ற கதா­பாத்­தி­ரத்­தில் மாறு­பட்ட தோற்­றத்­தில் டானாக நடிக்­கி­றார்.

சித்­தார்த் விபின் இசை­ய­மைக்­கும் இந்த படம், கோடை விடு­மு­றைக்கு ரிலீ­சா­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.