தீபாவளி அன்று மெர்சலுடன் மோதும் படங்கள்

13 அக்டோபர் 2017, 08:34 PM

தீபாவளிக்கு மெர்சல் படம் ரிலீசாகும் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 3 படங்கள் மெர்சல் உடன் சேர்ந்து தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .


சசிகுமார் நடித்த ‘கொடிவீரன்’ படம், சரத்க்குமார் நடித்த "சென்னையில் ஒரு நாள் 2" பாகம்,    மற்றொன்று வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மேயாத மான்’ திரைப்படம்.