வளர்த்து விட்டவர் தனுஷ்!

13 அக்டோபர் 2017, 01:07 AM

சின்­னத்­தி­ரை­யில் இருந்து சினி­மா­வுக்கு வந்து, தமிழ் சினி­மா­வில் நாய­க­னாக வளர்ந்து இருப்­ப­வர் சிவ­கார்த்­தி­கே­யன். சமீ­பத்­தில் விழா ஒன்­றில் அவர் பேசும்போது....

''சின்­னத்­தி­ரை­யில் இருந்து சினி­மா­வுக்கு வந்­த­போது பெரிய ஹீரோ ஆகும் எண்­ணம் எனக்கு இல்லை. விஜய், அஜீத் போன்ற ஹீரோக்­க­ளின் நண்­ப­னாக நடித்­தால் போதும் என்று நினைத்­தேன். ஹீரோக்­க­ளின் நண்­ப­னா­கும் வாய்ப்பை எதிர்­பார்த்த எனக்கு தனுஷ், இயக்­கு­னர் பாண்­டி­ராஜ் ஆகி­யோர் வாய்ப்பு வழங்கி வளர்த்து விட்­டார்­கள். சின்­னத்­தி­ரை­யில் இருந்து யார் சினி­மா­வுக்கு வந்­தா­லும் சிவ­கார்த்­தி­கே­யன் போல வளர்ந்து விடு­வார் என்று மற்­ற­வர்­கள் கூறு­வதை கேட்­கும்­போது மகிழ்ச்­சி­யாக இருக்­கி­றது.

கிடைக்­கும் வாய்ப்­பு­களை சரி­யாக பயன்­ப­டுத்­தி­னாலே வாழ்க்­கை­யில் முன்­னே­ற­லாம். உங்­கள் மனம் சொல்­வதை கேட்டு நடந்தாலே போதும்” என்­றார்.