4 நாயகிகள் ஜோடி!

12 செப்டம்பர் 2017, 10:57 PM

தமிழ் சினி­மா­வில் இசை­ய­மைப்­பா­ள­ராக அறி­மு­க­மான விஜய் ஆண்­டனி, தற்­போது நடி­க­ராக வலம் வரு­கி­றார். அவர் தற்­போது ஜி. சீனி­வா­சன் இயக்­கத்­தில் ‘அண்­ணா­துரை’ படத்­தி­லும், கிருத்­திகா உத­ய­நிதி இயக்­கத்­தில் `காளி' படத்­தி­லும் நடித்து வரு­கி­றார். இதில் `காளி' படத்­தில் அவ­ருக்கு ஜோடி­யாக 4 நாய­கி­கள் நடித்து வரு­கின்­ற­னர். சுனைனா, அம்­ரிதா, ஷில்பா மஞ்­சு­நாத், அஞ்­சலி உள்­ளிட்ட 4 நாய­கி­கள் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­க­ளில் நடித்து வரு­கின்­ற­னர் என்­பதை இயக்­கு­நர் கிருத்­திகா உறு­திப்­ப­டுத்தி இருக்­கி­றார்.

`காளி' மற்­றும் ‘அண்­ணா­துரை’ படங்­க­ளின் பர்ஸ்ட் லுக் போஸ்­டர்­கள் சமீ­பத்­தில் வெளி­யா­கின. இந்த படத்தை விஜய் ஆண்­டனி பிலிம் கார்ப்­ப­ரே­ஷன் சார்­பாக பாத்­திமா விஜய் ஆண்­டனி தயா­ரித்து வரு­கி­றார்.