நேற்று தளபதி விஜய் போல் வாக்களிக்க சென்ற குக் வித் கோமாளி புகழ் - வேற லெவல் வீடியோ

07 ஏப்ரல் 2021, 12:56 PM

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அது இது எது நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் புகழ். இதன்பின் கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தெரிய துவங்கினார். 

https://www.instagram.com/p/CNU-HUhh2sY/?utm_source=ig_web_copy_link

 ஆனால் குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சி இவருக்கு ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க உதவியது. தமிழக தேர்தல் 2021 வாக்களிக்க தளபதி விஜய் சைக்கிலில் எளிமையாக சென்று இருந்தார். இந்நிலையில் தளபதி விஜய் பாணியின் பைக்கில் புகழ் செல்ல, ரசிகர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.