விஜய் டிவி திவ்யதர்ஷினி வெளியிட்ட நீச்சல்குள வீடியோ: இணையத்தில் வைரல்

03 மார்ச் 2021, 10:59 AM

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து வருபவரும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்தவருமான டிடி என்கிற திவ்யதர்ஷினி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் நீச்சல் குள வீடியோவை வெளியிட்டுள்ளார்

சமீபத்தில் மாலத்தீவு சென்றுள்ள டிடி அங்கிருந்து ஒரு சில புகைப்படங்களை பதிவு செய்து வந்தார் இந்த நிலையில் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டே காலை உணவு சாப்பிடும் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். 

இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது விஜய் டிவி திவ்யதர்ஷினி வெளியிட்ட நீச்சல்குள வீடியோ ஏற்கனவே பல தமிழ் நடிகைகள் சமீபகாலமாக மாலத்தீவு சென்றுள்ள நிலையில் தற்போது டிடியும் மாலத்தீவு சென்றுள்ளார் என்பதும்

 இன்று அவர் பதிவு செய்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது